மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
5 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
6 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
6 minutes ago
போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி
6 hour(s) ago
புதுச்சேரி : சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் சிவகுருராஜ் கொலன், 67; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் செயின்ட் தாழ் வீதியில் சைக்கிளில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 minutes ago
6 minutes ago
6 minutes ago
6 hour(s) ago