மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
3 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
3 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
3 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
3 hour(s) ago
திருக்கனுார்: செட்டிப்பட்டு ஏழை மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஏழைமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 7ம் ஆண்டு சாகை வார்த்தல் உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago