உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் அதிகாரி மீது வியாபாரி புகார்

போலீஸ் அதிகாரி மீது வியாபாரி புகார்

கடலுார், : பண்ருட்டி, மருங்கூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி முருகவேல், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:போலீஸ் அதிகாரி ஒருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர், 26 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதனால் அவரது முதல் குடும்பத்தில் பிரச்னை ஏற் பட்டது. இதற்கு நான் தான் காரணம் எனக் கூறி போலீஸ் அதிகாரியும், அந்த பெண்ணும் என்னை மிரட்டுகின்றனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ