மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருமாம்பாக்கம் ராம் நகரைச் சேர்ந்தவர் மணி, 58; கூலித்தொழிலாளி. இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் உள்ள இரும்பு கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago