உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீர்தீ விபத்து வீடு எரிந்து சேதம்

திடீர்தீ விபத்து வீடு எரிந்து சேதம்

நெட்டப்பாக்கம், : மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளியின் கூரை வீடு எரிந்து சாம்பாலானது.நெட்பாக்ககம் அடுத்த பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு 7:10 மணிக்கு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கரையாம்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை