| ADDED : டிச 25, 2025 05:14 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 27ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் சாருமதி வரும் 27ம் தேதி வருகை தந்து காலை 10.00 மணி முதல் மதியம்1.00 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளார். இதில் அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், குழந்தையின்மை, கர்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டிகள், ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் ஆலோசனை வழங்க உள்ளார். முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.