மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன் நாளை 4ம் தேதி, புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள எண் 22, 14வது குறுக்கு சாலை, அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் மற்றும் சிறுநீர் ஓட்டத்தில் பிரச்னைகளுக்கு சோதனை செய்து, சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு 99430 99523 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago