மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி : கவர்னருடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து, கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு:கவர்னருடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் விரும்பும் பொதுமக்கள் இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணி வரை கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் 0413 - 2334050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago