உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரி: வில்லியனுார் ஆற்றில் இறந்துகிடந்த அடையாளம் தெரியாதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில், 55 வயது மதிக்கதக்கவர், கடந்த 6ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை