உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை எதிர்க் கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் வில்லியனுார் தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.இதில், சமூக நலத்துறை அதிகாரிகள், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ