உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 18 பேருக்கு பணி ஆணை வழங்கல்

18 பேருக்கு பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி : அறுவை சிகிச்சை கூட உதவியாளர்கள் பணிக்கு 18 பேருக்கு முதல்வர் ரங்க சாமி ஆணையை வழங்கினார்.புதுச்சேரி அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி மருத்துவமனை, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த 33 அறுவை சிகிச்சை கூட உதவியாளர் பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், தகுதியுள்ள 18 பேருக்கு முதற்கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டது.முதல்வர் ரங்கசாமி நேற்று 18 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி