மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
2 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
2 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
4 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
4 hour(s) ago
புதுச்சேரி: மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசினார். சட்டசபையில் அவர் பேசியதாவது: சட்டசபையில் தாக்கல் செய்யப்படும், பட்ஜெட் திறமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளி நேரங்களில் கனரக வானங்கள் இயக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். உப்பனாறு பாலம் கட்டுமான பணிக்கான நிதியை விடுவித்து, விரைவாக கட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தி, பஞ்சாயத்து தலைவர்கள்,கவுன்சிலர்கள் தேர்வானால் எம்.எல்.ஏ.,க்களின் பணிச்சுமை குறைந்து, மக்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். புதுச்சேரிக்கு வரும் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். புதிய தொழிற்சாலை துவங்க கவர்னர், முதல்வர் விரைந்து ஒப்புதல் தர வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரியும் நாய்களுக்கு காப்பகம் அமைக்க வேண்டும். மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago