உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன் கீ பாத் நிகழ்ச்சி

மன் கீ பாத் நிகழ்ச்சி

 புதுச்சேரி: ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி, வானொலியில் வரும், 30 ம் தேதி, ஒலிப்பரப்படுகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி வானாலியில் வரும், 30 ம் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகும். அதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சி தமிழில் (மனதின் குரல்)  மொழிபெயர்ப்பு செய்து ஒலிப்பரப்படுகிறது.  தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி வானொலியில்  இரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்படுகிறது, என புதுச்சேரி வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்