உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து மெக்கானிக் சாவு

மயங்கி விழுந்து மெக்கானிக் சாவு

புதுச்சேரி: டி.வி., மெக்கானிக் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார விசாரித்து வருகின்றனர். முத்தியால்பேட்டை, நடேசன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 52. இவர் அதே பகுதியில் டி.வி., மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருந்தது.  முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை