உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

புதுச்சேரி : சேதராப்பட்டில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓடிசா மாநிலம், ஜெகத்சிங்பூரை சேர்ந்தவர் சந்திரகாந்த் போய், 32; இவர் சேதராப்பட்டு பகுதியில் கிடக்கும் பழைய பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து வந்தார். அங்குள்ள சாரயக்கடை அருகே தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதுபற்றி சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ