உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி

பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி

புதுச்சேரி : புதுச்சேரியில் பானி பூரி வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு, சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நேற்று புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடற்கரையில் உள்ள நேரு சிலை அருகில் பானிபூரி கடை நடத்துபவர்கள், கடைகளை மூடிவிட்டு, அருகில் சிறுமி கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய சமூக அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். நேரு சிலை அருகில் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி, சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை