மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
5 hour(s) ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
6 hour(s) ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
6 hour(s) ago
நெட்டப்பாக்கம், : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நாளை நடக்கிறது.நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்தகனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை புனர்பூசம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 8.00 மணிக்கு கோதண்டராமருக்குபிரபந்த சேவை உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் 1.00 மணிக்கு தீபாரதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago