உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு 

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு 

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரேதாஷ வழிபாடு நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை