உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ் எம்.எல்.ஏ., வழங்கல்

ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ் எம்.எல்.ஏ., வழங்கல்

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் ராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் மற்றும் அட்சதையினை அசோக் பாபு எம்.எல்.ஏ., வழங்கினார்.வரும் 22ம் தேதி அயோத்தியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு,முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிழக்கு வாசல் நகரில் அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமையில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக அழைப்பிதழ், அட்சதை, கோவிலின் அமைப்பு புகைப்படம் ஆகியவை பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊர் முக்கிஸ்தர்கள்காந்தி, முனுசாமி, ரமேஷ், பா.ஜ., நிர்வாகிகள் குமார், விஜயகுமார், அய்யனார், துரை, பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை