மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் 73 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் ரோகிணி நகரில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையுடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. அதே போல, லலிதா நகரில் 31 லட்சத்தில் தார் சாலையுடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago