உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, : சோலை நகர் அரசு துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.முத்தியால்பேட்டை சோலை நகர் அரசு துவக்கப் பள்ளியில் வரும் கல்வியாடிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பரமேஸ்வரி பேரணியை துவக்கி வைத்தார்.ஆசிரியர்கள் மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கியதுடன், துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்