உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவரின் பைக் திருட்டு

மாணவரின் பைக் திருட்டு

புதுச்சேரி: கல்லுாரி மாணவரின் பைக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நரேஷ், 19; தனியார் கேட்டரிங் கல்லுாரியில் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று காலை பார்க்கும் போது, பைக் காணவில்லை.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி