உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வான்ரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (எ) ஞானசேகர், 32. இவர் நேற்று மதியம் குடித்து விட்டு, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில், பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ஒதியஞ்சாலை போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை