உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நடராஜருக்கு இன்று கரிக்கோல விழா

 நடராஜருக்கு இன்று கரிக்கோல விழா

திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள நடராஜர் சுவாமிக்கு கரிக்கோல விழா இன்று மாலை 4;00 மணிக்கு நடைபெறுகிறது. புதுச்சேரி மதகடிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரர் சமேத குண்டான் குடி மகாதேவர் கோவிலில் புதிததாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் சுவாமிக்கு கரிக்கோல விழா இன்று (29ம் தேதி) மாலை 4;00 மணிக்கு நடைபெறுகிறது. வரும் ஜன. 3ம் தேதி காலை 5;;00 மணிக்கு நடராஜர் சாமிக்கு அபிஷேகமும், காலை 8;00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை