உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

புதுச்சேரி, : சப் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, சிக்மா செக்யூரிட்டியில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஐ.ஜி.செயலராகவும், முத்தியால்பேட்டையில் பணியாற்றிய உதவி சப் இன்ஸ்பெக்டர் வீரவேல் உள்ளிட்ட 6 போலீசார் ஐ.ஜி.அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி