உள்ளூர் செய்திகள்

உறியடி உற்சவம் 

புதுச்சேரி: புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்தி அனந்தரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி,  காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு சுவாமி அலங்கார தரிசனம், ராதா கிருஷ்ண பிருந்தவான வைபவம், கீழ் அக்ராஹாரம் பெரியாழ்வார் பஜனை மண்டலி, இரவு 7:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. விழாவில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சிவா, உருளையான்பேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை