மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
தோகா: கத்தார் தலைநகர் தோகாவில் இன்று ஈட்டி எறிதலுக்கான 'டைமண்ட் லீக்' போட்டி நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர். இதில், ஒலிம்பிக் (டோக்கியோ, 2021) தடகளத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) சாதிக்க காத்திருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக் (ஜூலை 26-ஆக. 11) வரவுள்ள நிலையில், மீண்டும் தங்கம் வென்று சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 2023ல் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால் கொடுத்த கனாடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் குடியரசின் ஜாகுப் வால்டெச், மீண்டும் சவால் கொடுக்கலாம்.கடந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனா, முதன் முறையாக 'டைமண்ட் லீக்' போட்டியில் பங்கேற்கிறார்.இவர்களுடன் ஜப்பானின் ஜென்கி, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் களமிறங்குகின்றனர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025