உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜெர்மனி ஸ்குவாஷ்: செந்தில்குமார் ஏமாற்றம்

ஜெர்மனி ஸ்குவாஷ்: செந்தில்குமார் ஏமாற்றம்

ஹம்பர்க்: ஜெர்மனி ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் தோல்வியடைந்தார்.ஜெர்மனியில் சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் உலகின் 'நம்பர்-59' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 22வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஈன் யோவ் என்ஜி மோதினர். முதல் செட்டை 7-11 என இழந்த செந்தில்குமார், அடுத்த இரண்டு செட்களை 6-11, 4-11 எனக் கோட்டைவிட்டார்.முடிவில் 'நடப்பு தேசிய சாம்பியன்' செந்தில்குமார் 0-3 (7-11, 6-11, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை