உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

புதுடில்லி: பார்லி.,மக்களவை தேர்தலில் த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. விரைவில் நடைபெற உள்ள பார்லி., பொது தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் த.மா.கா., 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ