உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1990களுக்கு அழைத்து செல்லும் பொருட்காட்சி

1990களுக்கு அழைத்து செல்லும் பொருட்காட்சி

சென்னை : சென்னை, தீவுத்திடலில், 1990களை நினைவு கூரும் வகையிலான பொருட்காட்சி நடக்கிறது. 10ம் தேதி வரைநடக்கிறது.அந்த காலத்தைச் சேர்ந்த தின்பண்டங்கள், விளையாட்டுகள், கடை வீதிகள், கிராம பஞ்சாயத்து அமைப்புகள், திரைப்படபாடல்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை நினைவுபடுத்தும் வகையில் இந்த பொருட்காட்சி அமைந்துள்ளது. இதில், குழந்தைகளுக்கு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை