மேலும் செய்திகள்
நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு
7 hour(s) ago
கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
7 hour(s) ago
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
7 hour(s) ago
ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதம்
7 hour(s) ago
பெருங்களத்துார்:பருவமழை பாதிப்பை தவிர்க்க, தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 90 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய்களை துார் வாரும் பணி துவங்கி உள்ளது.அதன்படி, பாப்பான் கால்வாயில், சுண்ணாம்பு கால்வாய் முதல் சி.டி.ஓ., காலனி வரை - 600 அடி; கண்ணன் அவென்யூ - 500 அடி; புறவழிச்சாலை அணுகு சாலையில், கன்னடப்பாளையம் சந்திப்பு முதல் மண்ணுாரான் குளம் வரை 700 அடி என, 15 வார்டுகளிலும் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது.மழைக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago