உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காங்., ஆர்ப்பாட்டம் 95 பேர் மீது வழக்கு

காங்., ஆர்ப்பாட்டம் 95 பேர் மீது வழக்கு

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில், பழைய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய பாலம் சந்திப்பில்,காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, நேற்று காலை ஆர்ப்பாட்டம்நடத்தினர்.இதைத்தொடர்ந்து, அண்ணாமலை புகைப் படத்தை எரித்து, சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக,கல்பாக்கம் போலீசார்,70 ஆண்கள், 25 பெண்கள் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை