மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
1 hour(s) ago
சென்னை : மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க, சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி மற்றும் ஆசான் மெமோரியல் பொறியியல் கல்லுாரி இணைந்து, முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டியை, ஒரகடம் பிரதான சாலையில் உள்ள அக்கல்லுாரி வளாகத்தில், வரும் ஜூன் 9ம் தேதி நடத்துகின்றன.இப்போட்டியில் எட்டு, 10, 12, 17 மற்றும் 25 வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், சென்னை உட்பட மாநிலம் முழுதும் இருந்து சிறுவர் - சிறுமியர் பங்கேற்க உள்ளனர்.'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஜூன் 5ம் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 86102 92372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago