உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தின.இந்த முகாமில், 63 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், வேலை வாய்ப்பு கோரி, 1,457 பேர் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தனியார் நிறுவனம், 167 பேரை தேர்வு செய்தது. இவர்களுக்கான பணி ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி