மேலும் செய்திகள்
சாஸ்த்ரா செஸ்: சென்னை வீரர் முதலிடம்
2 minutes ago
உலக யூத் டேபிள் டென்னிஸ் சென்னை வீரருக்கு வெள்ளி
3 minutes ago
வண்டலுார் பூங்கா அருகே டாஸ்மாக் அகற்ற வழக்கு
4 minutes ago
திருநின்றவூர்: திருநின்றவூர் அடுத்த பாக்கம், சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சரத், 28; வாடகை ஆட்டோ ஓ ட்டி வருகிறார். இவர், நேற்று காலை, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். மேலப்பேடு அருகே சென்ற போது, 15 அடி ஆழமுள்ள குளத்தில் ஆ ட்டோ பாய்ந்துள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், ஆ வடி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், ஆட்டோவில் இருந்து தப்பித்த சரத், பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உறங்கியது தெரிந்தது.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago