உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்சிறப்பு அபிஷேகம்ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.பிரம்மோற்சவம்ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், காலை 6:00 - 7:30 மணிக்குள்; திருத்தேர் வடம் பிடித்தல், காலை 8:00 மணி; பூதத்தாழ்வார் அவதார வளாகத்தில், வசந்த திருமஞ்சன உற்சவம், மாலை 4:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. துவஜாரோஹண கொடியேற்றம், காலை 6:00 - 7:30 மணிக்குள்; தோளுக்கு இனியான் சேவை, சுவாமி வீதியுலா, காலை 8:30 மணி; திருமஞ்சனம் மாலை 4:30 - 5:30 மணிக்குள்; அன்ன வாகன சேவை, வீதியுலா, இரவு 9:00 மணி.சித்திரை பெருவிழாவேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். சபாநாயகர் சூரிய பிரபை, ரிஷபதீர்த்த தீர்த்தவாரி, பகல் 11:00 மணி; பஞ்சமூர்த்திகள் தொட்டி உற்சவம், சங்குதீர்த்த தீர்த்தவாரி, உச்சிக்காலம், ராவணேஸ்வர வாகனம், கிரி பிரதக்ஷணம், துவஜா அவரோஹணம், இரவு 9:00 மணி.நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில், குழிப்பாந்தண்டலம். பால்குடம், காலை 9:00 மணி; மஹா தீபாராதனை, மாலை 7:00 மணி.நித்ய பூஜை வழிபாடுமாரி சின்னம்மன் கோவில், கடம்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி.சிறப்பு பூஜைஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், எல்.எண்டத்துார், மதுராந்தகம். காலை 8:30 மணி.ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:30 மணி.அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலை நகர். காலை 8:30 மணி.பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம். மண்டல பூஜை காலை 7:30 மணி.செல்வ விநாயகர் கோவில், நாராயணபுரம், நந்திவரம். காலை 7:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை