உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி

டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி

மாமல்லபுரம்:திருப்போரூர் அடுத்த, சிறுதாவூரைச் சேர்ந்தவர் சுதாகர், 42. மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, தனியார் விடுதி, ஒப்பந்த நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை தடத்தில், டி.வி.எஸ்., ஸ்போர்ட் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தார். மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர், சுதாகர் இறந்து விட்டதாக தெரிவித்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை