உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ -- சிகரெட் விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது

இ -- சிகரெட் விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது

ஆர்.கே.நகர்:அரசால் தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டுகளை பதுக்கி விற்போரை கண்டறிந்து, சென்னை போலீசார் கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில், ஆர்.கே.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆர்.கே.நகர், இ.எச்.ரோட்டில் நேற்று சோதனையிட்ட போது, அங்கு இருவர் இ - சிகரெட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார், இ - சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது ஜபுருல்லா, 30, அபுதாகீர், 36, ஆகியோரை கைது செய்து, 476 இ - சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ