உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 600 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு

600 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னை மற்றும் புறநகரின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் மாலை, முதல் அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ