உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை

அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை

சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் அன்புரோஸ், 32. இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில், கடந்த 15 ஆண்டாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, இவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், சவக்கிடங்கில் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி