உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

மயிலாப்பூர், சார்ஜ் போட்டபடி மொபைல் போனில் பேசிய காவலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.மயிலாப்பூர், நாகேஸ்வரா பூங்கா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியாக இருந்தவர் கணேஷ், 25. நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனை சார்ஜில் போட்டபடி பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அதே குடியிருப்பில் வசிக்கும் ஆசைத்தம்பி, 71, என்பவர் அளித்த புகார்படி, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி