உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குளத்தில் ஆண் சடலம் மீட்பு

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

நீலாங்கரை:நீலாங்கரையில் உள்ள சரஸ்வதி நகர் 5வது தெருவில் குளம் உள்ளது. நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குளத்தில் மிதந்தது. உடலில் ஆங்காங்கே காயம் இருந்தது.திருவான்மியூர் தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். நீலாங்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் கொலையா, தற்கொலையா என தெரியவரும் என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை