உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குபேர பகவான் திருக்கல்யாணம்

குபேர பகவான் திருக்கல்யாணம்

சென்னை : சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா அருகில் உள்ள ரத்தினமங்கலத்தில்ஸ்ரீ குபேர பகவான் திருக்கல்யாணம்,ஜூன் 30 காலை 9:00 முதல் 11:00 மணிக்குள்ஸ்ரீ லட்சுமி குபேர தியான மண்டபத்தில் நடக்கிறது.ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24 வரை திருக்கல்யாண கோலத்தில் செல்வ அலங்காரத்தில், லட்சுமி குபேர உற்ஸவமூர்த்தியை தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து குபேர பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் 91760 06176ல் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாட்டை ராஜலெட்சுமி குபேரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை