மேலும் செய்திகள்
37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
9 hour(s) ago
ஓய்வூதியம்கோரி உண்ணாவிதரம்
9 hour(s) ago
திருமங்கலம்,திருமங்கலம், சத்தியசாய் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 49. கொத்தனார் கடந்த, 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், வேளாங்கண்ணி கோவிக்கு சென்ற செந்தில்குமார், நேற்று அதிகாலை வீடுதிரும்பினார்.வீட்டிற்குள், பிரோவில் வைத்திருந்த, 11.5 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. புகார்படி திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago