வாசகர்கள் கருத்துகள் ( 47 )
தமிழ் இந்துக்களின் மைண்ட் வாய்ஸ் " எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க தமிழ் இந்துக்கள் அதனாலதான் எங்களை நல்லவர்கள்னு சொல்றாங்க"
எத்தனை முறைதான் உங்கள் போன்றவர்களுக்கு சொல்வது? பிறப்பில் இந்த உலகத்தில் யாரும் எந்த மதமும் பேதம் பார்ப்பதில்லை. செய்யும் தொழில்களில்தான் பேதம் உள்ளது. " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் " என்ற வள்ளுவர் திருக்குறளையும், பகவத் கீதா அத்யாயம் 4 சுலோகம் 13 " சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண கர்மா விபாகஷ " பகவான் என்னால் உண்டாக்கப்பட்ட இந்த நால்வகை வர்ணங்கள் குணம் மற்றும் செய்யும் தொழிலின் அடிப்படியிலும்தான். இங்கு குணம் என்பது அடிப்படை தகுதி ( qualification ). பிறப்பின் அடிப்படியிலெல்லாம் அல்ல என்று கிருஷ்ணா பரமாத்மா தெளிவாக சொல்லியிருக்கிறார். புரியவில்லை என்றால் திருக்குறள் மற்றும் கீதையை நன்கு கசடற கற்றவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள். சமஸ்க்ரிதத்தில் ஜென்மம் என்றால்தான் பிறப்பு. கீதையில் இந்த ஸ்லோகத்தில் பிறப்பு ( ஜென்ம ) என்ற வார்த்தையே இல்லை. வள்ளுவரும் "சிறப்பொவ்வா செய்தொழில்" என்பதையே கீதை " குண கர்மா " என்று கூறுகிறது
தமிழ் நாட்டிலே மட்டும் அல்ல இந்தியாவிலேயே அரசுக்கு அடுத்தபடியாக அதிக சொத்து உள்ளவர்கள் கிருத்துவ சர்ச்சுகள் மற்றும் இசுலாமிய வக்ப் வாரியங்கள்.. அப்படி எப்படி அவர்களிடம் இவ்வளவு சொத்து? பிறகெதற்கு அவர்களுக்கு அரசு செய்ய வேண்டும் நலத்திட்டங்களை?
இந்து கொத்தடிமைங்களுக்கு ஓசிகோட்டரும் கோழி பிரியாணியும் கிடைச்சால் போதுமே விடியலுக்கு காவடி தூக்கி ஆடுவானுங்க
அப்போ சிறுபான்மை இனத்தாவரையே திராவிட மாடல் ஆட்சியில் முதல்வராக தேர்ந்தெடுக்கலாமே செய்வீரா செயல்தலைவரே திராவிட செம்மலே மக்களை காப்பாற்றுமா மன்னவரே இன்னும் எனென்னனவோ சொல்லலாம்
வக்ஃபு வாரியத்தின் பணம் அல்லது சர்ச்சுகளின் தசம பாகப் பணம் சிறிது கூட அரசுக்கு செல்வதில்லை. ஆனால் ஹிந்து அறநிலையத்துறை நிதி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நிதியைக்கொண்டு ஹிந்துக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்வதில்லை. . ஆனாலும் நமது வரிப்பணத்திலிருந்து கிருத்தவ முஸ்லிம்களுக்கு சலுகைகள் செய்கிறார்கள்.???? ஹிந்துக்கள் முழுக்க சொந்த செலவிலே திருப்பணி, கும்பாபிஷேகம் செய்தாலும் அதனை அரசின் சாதனையாக முதல்வரும் அமைச்சரும் பெருமையாகப் பேசுகிறார்கள்.
அய்யா முதல்வரே , எப்போது தான் கல்வியும் மருத்துவமும் மட்டுமே இலவசம் என்று சொல்லப்போகிறீர்களோ? அன்று தான் தமிழகம் உருப்படும் , அதனை சொல்லவும் ஒரு ஆண்மை வேண்டும் அய்யா , செய்வீர்களா?
பயங்கரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பதில் தமிழக திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது . இந்துமத கோயிலில் எடுத்து ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையினருக்கு கொடுப்பதில் திருட்டு திமுக முன்னோடி . கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து தங்களுடைய ஓட்டுவங்கியை தக்கவைத்து கொண்டது . இந்துக்கள் எப்போதும்போல இலவசத்தை வாங்கிக்கொண்டு இந்துமத துரோக கட்சிகளான திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்
ஸ்டாலின் அரசாங்கம் மக்களை சிறுபான்மை பெரும்பான்மை என்று பிரித்து ஓட்டு அறுவடை செய்கிறது என்பது தான் உண்மை.பெரும்பான்மை மக்கள் அனைவரும் வசதியாக வாழ்வது போல ஓரு மாயயை உருவாக்கி மக்களின் பணத்தை சிறுபான்மை என்பவர்களுக்கு மடை மாற்றுகிறது.
Stalin says minorities especially Who are indulging in Bomb Blast, all facilities will be provided by DMK and ADMK
மேலும் செய்திகள்
வடிவுடையம்மனுக்கு அ.தி.மு.க., சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேசிய துடுப்பு போட்டி ராமநாதபுரத்தில் துவக்கம்
8 hour(s) ago
சிசிடிவி கேமராக்கள் உடைத்த ரவுடிகள் கைது
9 hour(s) ago
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
9 hour(s) ago
தேசிய நீச்சல் போட்டி சென்னை ஐ.ஐ.டி., அசத்தல்
9 hour(s) ago
கன்டெய்னர் லாரி மோதி கணவன் கண்முன் மனைவி பலி
9 hour(s) ago