உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி

 கால்பந்து கோப்பை வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி

கோவிலம்பாக்கம்: 'புட்ஸ்டால் யுனைடட்'சார்பில், ஐந்து நபர்கள் விளையாடும் 'பைஸ் கார்ப்ப ரேட் கம்பெனிஸ்' கால்பந்து போட்டி, கோவிலம்பாக்கத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில், அப்பல்லோ ----டயர்ஸ்-- - ஸ்பாட்டி எரிக்கா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதனால் 'பெனால்டி ஷூட்' அறிவிக்கப்பட்டது. அதிலும், 3 - 3 என சமநிலை நீடித்தது. இதையடுத்து, 'டாஸ்' முறையில் அப்பல் லோ டயர்ஸ் அணி சாம்பியன் கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ