உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லேப் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

லேப் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை:தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில், 2023 - 24ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புனர் பட்டய படிப்பு பயிற்சி துவக்கப்பட உள்ளது.இதில், மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்த பட்டய படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை