உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேட்டி - களைகட்டும் நடைபாதை புத்தக கடைகள்

பேட்டி - களைகட்டும் நடைபாதை புத்தக கடைகள்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நடைபாதையில் புத்தகங்களை விற்கிறேன். இந்த ஆண்டு கூடுதல் விற்பனை ஆகும் என கணித்து, அதற்கேற்ப அவற்றை கொள்முதல் செய்துள்ளேன். பழைய பேப்பர் கடைகளில் கிலோ 80 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி, இங்கு விற்கிறேன். எங்களைப் போன்ற பழைய புத்தகங்கள் விற்போருக்கு, தனி முகவர்கள் உள்ளனர்.-வளையாபதி, 52,நடைபாதை புத்தக கடை வியாபாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி