உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  லாய்ட்ஸ் மையம் சென்னையில் திறப்பு

 லாய்ட்ஸ் மையம் சென்னையில் திறப்பு

சென்னை: கப்பல் போக்குவரத்து தொடர்பாக தரவுகளை சேகரிக்கும் துறையில் ஈடுபட்டுள்ள, 'லாய்ட்ஸ்' நிறுவனம், சென்னை போரூரில், நுண்ணறிவு மையம் அமைத்துள்ளது. இது, சர்வதேச திறன் மையம் பிரிவில் இடம்பெறுகிறது. இந்த மையத்தை, தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று துவக்கி வைத்தார். புதிய மையம், 200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி