உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலாப்பூரில் இன்று குழாய் இணைப்பு பணி

மயிலாப்பூரில் இன்று குழாய் இணைப்பு பணி

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், வடக்கு மயிலாப்பூரில் கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து, அடையாறு கழிவுநீர் உந்து நிலையத்திற்கு குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது.இதனால், இன்று கோபாலபுரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள, இயந்திர நுழைவு வாயிலில் கழிவுநீர் வெளியேறும் வாய்ப்புள்ளது.இது தொடர்பாக, 8144930224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி